சர்தாருக்கு பார்ட்டி ஒன்றில் பங்கேற்குமாறு அழைப்பிதழ் வந்தது. அதில் பிரவுன் டை மட்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பார்ட்டிக்கு சென்ற சர்தாருக்கு ஒரே வியப்பு. வந்த அனைவரும் பேண்ட் சர்ட்டும் அணிந்திருந்தார்கள்.