11/22/2009

டை கட்டுறாராம்!!!

சர்தாருக்கு பார்ட்டி ஒன்றில் பங்கேற்குமாறு அழைப்பித‌ழ் வ‌ந்தது. அ‌தில் பிரவுன் டை மட்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பார்ட்டிக்கு சென்ற சர்தாருக்கு ஒரே வியப்பு. வந்த அனைவரும் பேண்ட் சர்ட்டு‌ம் அணிந்திருந்தார்கள்.

காலேஜ் பசங்க நாங்க !!!

நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் பண‌ம் எடுத்திட்டு போயிடறானே எ‌ன்ன ப‌ண்றது.

எ‌ப்பவுமே அவ‌ன் எடு‌க்காத அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கு‌ம்

11/21/2009

ஹா ஹா !!

இப்டி ஊதாரித்தனமா செலவு செய்யாதடா மச்சி நாளைக்குன்னு ஏதாவது சேமிச்சு வக்க வேண்டாமா?

என்ன திடீர்னு அட்வை‌ஸ் பண்ற?

பின்ன என்ன நான் ஒரு வாரமா உங்கிட்ட 1000 ரூபா கடன் கேக்கறேன் எப்ப கேட்டாலும் காசில்லன்னே சொல்லிட்டிருக்கியே

பலே மாணவன் !!!

ஆசிரியர் : ஏண்டா.....பெஞ்ச்கு அடில போய் உட்காந்துருக்க........

மாணவன்: நீங்கதானே சார் சொன்னீங்க, இனிமே கிளாஸ்ல நான் இருக்கிற இடமே தெரியக்கூடாதுன்னு!

11/20/2009

மெதுவா சொல்றாங்களாம் !!!

"நம்ம காதலை வீட்டுல மெதுவாப் பேசி ஆரம்பிச்சி வச்சிட்டே‎ன்!"

"அப்படியா! என்ன சொன்னங்க ?

"மெதுவா சொன்னதால அது யார் காதிலயும் விழல.. நா‎ன் இப்ப என்ன செய்ய..?"

ஹா ஹா !!!

ஏன் தினமும் சாப்பாட்ட பார்சல்ல வாங்கிட்டுப் போறிங்க?

ஹோட்டல்ல சாப்பிட்டா அல்சர் வரும்ன்னு டாக்டர் சொன்னார். அதான்!

11/19/2009

சிரிகப...